sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை


ADDED : ஜன 08, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் 'எப்போ வருவாரோ' சொற்பொழிவு கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், மாலை, 6.30 மணி. தலைப்பு: வள்ளலார். சொற்பொழிவாளர்: தேவி லட்சுமி. ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை, 6:30 மணி.

மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல்.

மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பா லக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடை யர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி பொங்கல் கொண்டாட்டம் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9 மணி.

தேசிய பயிலரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பு பயன்பாடுகளுக்கான நானோ ஆப்டோஎலக்ட்ரானிக்.

திறன்மேம்பாட்டு பயிற்சி சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9 மணி.

பொ து குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us