ஆன்மிகம் சிறப்பு பூஜை * கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
* வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
பொது சிறப்புரை இந்தியன் சேம்பர் டவர்ஸ், அவிநாசி ரோடு, மாலை 5.30 மணி. தலைப்பு: ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் வெள்ளி பொருளாதாரம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

