sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 03, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 03, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தியாகப்பிரம்ம கானாஞ்சலி ராமர்கோவில், ராம்நகர், மாலை 6 மணி.

தைப்பூசத் திருவிழா மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். வசந்த உற்சவம், காலை 9 மணி. தங்கரதம் புறப்பாடு, மாலை 6 மணி.

* பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், தீபாராதனை, தரிசனம், காலை 7 மணி. சுவாமி திருவீதி உலா, இரவு 8.30 மணி. கொடியிறக்குதல், இரவு 7 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி தேசிய கருத்தரங்கு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம், காலை 10.30 மணி. தலைப்பு: புதுமை தொழில்நுட்பங்கள்.

ஏ.ஐ. பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9 மணி.

பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி அலுவலகம், காலை 11 மணி.






      Dinamalar
      Follow us