sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை


ADDED : பிப் 05, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிறப்பு பூஜை * மாதேஸ்வரன் கோவில், குட்டையூர், காரமடை, மேட்டுப்பாளையம், காலை 8 மணி.

*தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், காலை 8.30 மணி.

* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.

*விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 7மணி.

* மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 8 மணி.

கல்வி தேசிய கருத்தரங்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா, காலை 9 மணி. தலைப்பு: கணக்கியல் மற்றும் நிதியின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு மேலோட்டம்.

தொழில்நுட்ப சிறப்புரை ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, n காலை 9.30 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us