ADDED : பிப் 10, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் சிறப்பு பூஜை * மாதேஸ்வரன் கோவில், குட்டையூர், காரமடை, மேட்டுப்பாளையம், காலை 8 மணி.
*தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், காலை 8 மணி .
* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.
* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி.
* மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 8 மணி.
கல்வி நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி, காரமடை, காலை 10.30 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

