sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய  நிகழ்ச்சிகள்

/

 இன்றைய  நிகழ்ச்சிகள்

 இன்றைய  நிகழ்ச்சிகள்

 இன்றைய  நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 24, 2026 04:41 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் ஸ்ரீ ராகவேந்திரர் ஜென்ம தினம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார். விசேஷ அபிஷேகம், அலங்காரம், காலை 8 மணி. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ஹரி வாயுஸ்துதி ஹோமம், ராகவேந்திர அஷ்டாக்ஷர மந்திர ஹோமம், காலை 9 மணி. பூர்ணாஹூதி, தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், மதியம் 12 மணி.

மண்டல பூஜை * அக்னி மாரியம்மன் கோயில், அம்மன்புதுார், மேட்டூர், போத்தனுார், காலை 8 மணி.

* ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோயில், சிங்காநல்லுார், காலை 8 மணி.

* ஆனந்த விநாயகர் கோயில், வி.கே.வி., ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோயில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.

* லலிதாம்பிகை அம்மன் கோயில், பெரியதடாகம், காலை 8 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us