sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மார் 03, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தேர்த்திருவிழா கோனியம்மன் கோவில், டவுன்ஹால். உற்சவர் அபிஷேகம், காலை 7 மணி. திருக்கல்யாண வைபவம், காலை 8 முதல் 9 மணி வரை. சுவாமி புறப்பாடு, இரவு 8.30 மணி.

கல்வி பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 4 மணி. தலைப்பு: மேடைப்பேச்சு.

அறிவியல் விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, மாலை 4.30 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

மாணவர் பரிமாற்றத் திட்டம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, காலை 10 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us