ADDED : மார் 11, 2026 05:41 AM
ஆன்மிகம் திருத்தேர்த்திருவிழா மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். மஞ்சள் நீராடுதல், காலை 10 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.
* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.
* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.
கல்வி பொன்விழா ஸ்ரீ சக்தி கல்வி நிறுவனம், சக்தி நகர், போத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, மாலை 4 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ.சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

