UPDATED : மே 12, 2026 08:43 PM
ADDED : மே 12, 2026 08:31 PM
ஆன்மிகம்
* காட்டூர் காளப்பன் லே-அவுட் ஸ்ரீபண்ணாரி அம்மன் கோயில், திருக்கல்யாண உற்சவ விழா. காலை 6:00 மணி கரகம் ஜோடனை திருவீதி உலா, மதியம் மஞ்சள் நீராட்டு, மாலை, 6:00 மணி மஞ்சள் மாவிளக்கு பூஜை
* ராஜாஜி ரோடு ராம்நகர் ஸ்ரீவிளையாட்டு மாரியம்மன், முத்து கருப்பர் கோவில்,42 ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத் திருவிழா: காலை, 7:00 மணிக்கு திருக்கரகம் அழைத்தல், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை.
*காட்டூர் அனுப்பர்பாளையம் கடலுார் மாரியம்மன் கோயில் 63வது உற்சவ திருவிழா: காலை 6:00 மணிக்கு சக்திக்கரகம், மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை.
ஓவிய கண்காட்சி
* பீளமேடு கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் டெக்ஸ் ஸ்டைல்ஸ் டிசைன்ஸ் ஓவிய கண்காட்சி துவக்கம், சித்திர கலா அகாடமி தலைவர் ஓவியர் ஜீவானந்தம் பங்கேற்பு. காலை 10:30
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
