ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
நவராத்திரி விழா
*நவராத்திரி உற்சவ விழா மூன்றாம் நாள், ஸ்ரீ மகாலட்சுமிக்கு காலை அபிஷேகம், மாலை சிறப்பு அங்காரம், ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி., புதுார் n காலை, 5:30 மணி.
*மகா சிவசக்தி வேள்வி வழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n காலை: 10:00 மணி.
நவராத்திரி கொலு விழா
* காளிங்க நர்த்தனம் கிருஷ்ணன் அலங்காரம், ஸ்ரீ சுக்த ஆராதனை, கோதண்டராமர் சன்னதி, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜிவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 08:00மணி.
அலங்கார பூஜை
ஸ்ரீ மீனாட்சியம்மன் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே. புதுார், சாய்பாபாகாலனி n காலை, 5:30 மணி முதல்.
சங்கீத மஹோத்ஸவம்
நவராத்திரி சங்கீத மஹோத்ஸவம், ஸ்ரீ வேதமாதா காயத்ரிதேவி கோவில், வேடப்பட்டி n மாலை 6:30 மணி.
கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம், ஓம் ஸ்ரீ காயத்ரி தேவி நித்ய கைங்கர்ய பூஜா அறக்கட்டளை, தனலட்சுமிபுரம். காலை 5:30 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார்n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
கல்வி
தொழில்நுட்ப போட்டிகள்
தேசிய அளவில் தொழில்நுட்ப போட்டிகள், ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டிn காலை, 9:30 மணி.
நவராத்திரி உற்சவம்
நவராத்திரி உற்சவ நிகழ்வுகள், கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n மாலை, 3:00 மணி.
மருத்துவ பொறியியல்
மருத்துவ உபகரணங்களில் விதிமுறை கோட்பாடுகள், இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.
பொது
கொலு பொம்மைகள் கண்காட்சி
*பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
* எஸ்.கே.முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

