ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கந்த சஷ்டி விழா
* யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை, 10:00 மணி.
*யாகசாலை பூஜை, தீபாராதனை, மகா அபிஷேகம், ஸ்ரீ வள்ளி - தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோவில், கோணவாயக்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
*சிறப்பு பூஜை, அபிஷேகம் பாலதண்டாயுதபாணி கோவில், குனியமுத்துார் n காலை, 6:00 மணி.
*ராஜ அலங்காரம், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 10:00மணி.
* சிறப்பு அபிஷேகம், திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 6:00 மணி.
*அபிஷேகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதி n காலை, 10:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
விருது வழங்கல்
தபால் துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்வு, வேளாண் பல்கலை n காலை, 11:00 மணி.
கல்வி
போதை விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு, சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி n மதியம், 12:00 மணி.

