ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
* முத்து விநாயகர் கோவில், சுந்தராபுரம். விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், விநாயகர் ஆவாஹனம், திரவிய ஹோமம், கலசங்கள் புறப்பாடு, கோபூஜை n காலை, 7:00 மணி. மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் n காலை, 9:00க்கு மேல் 10:00 மணிக்குள்.
லட்சார்ச்சனை விழா
பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், லட்சார்ச்சனை, தீபாராதனை, சிறப்பு அலங்காரம் n காலை, 5:00 முதல் மதியம், 12:30 மணி வரை. லட்சார்ச்சனை நிறைவு, பிரசாதம் விநியோகம்n மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார்ர் ரோடு, கோணவாய்க்கால்பாளையம்n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலணி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினிமகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கல்வி
உலக அமைதி தினம்
ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி n மாலை, 4:00 மணி.
தொழில்திறன் பயிற்சி
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.
பொது
கொங்குநாடு உணவு திருவிழா
எஸ்.என்.ஆர்., கலையரங்கம், நவஇந்தியா n மாலை, 5:30 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.