தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : நவ 12, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

*முத்து விநாயகர் கோவில், சுந்தராபுரம் n காலை, 8:00 மணி.

சிறப்பு பூஜை

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.

* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.

*ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.

* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.

* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

*பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.

* உச்சினிமகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.

கல்வி

பட்டதாரிகள் தினம்

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 11:00 மணி.

தொழில்திறன் பயிற்சி

ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

மருத்துவ முகாம்

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 9:00 மணி.

பொது

கதிரியக்க சிகிச்சை கருவி அறிமுகம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, நியு சித்தாபுதுார் n காலை, 9:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us