தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : நவ 18, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வேல் வழிபாடு

மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் n காலை, 10:00 மணி.

மண்டல பூஜை

* நஞ்சுண்ட விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில், அன்னுார், தென்னம்பாளையம் ரோடு n காலை, 8:00 மணி.

* சக்தி விநாயகர், சக்தி மூகாம்பிகை, திருச்செந்தில் ஆண்டவர் கோவில், சத்யா நகர், காரமடை, மேட்டுப்பாளையம் n காலை, 7:00 மணி.

* முத்து விநாயகர் கோவில், சுந்தராபுரம் n காலை, 8:00 மணி.

* செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில், குருசாமி பிள்ளை வீதி, போத்தனுார் n காலை, 8:00 மணி.

சிறப்பு பூஜை

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.

* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார்ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.

* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.

* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.

* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தேசிய புத்தகக் கண்காட்சி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம் n காலை, 10:00 மணி முதல்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேசிய பார்வையற்றோர் இணையம், உப்பிலிபாளையம் n மதியம், 12:00 மணி.

கல்வி

ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: உயிரியல் மருத்துவம் துறையில் ஏ.ஐ., பயன்பாடு.

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us