ஆன்மிகம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக விழா
* கோதண்டராமசுவாமி கோவில், ராம்நகர். மங்கள வாத்தியம், திருப்பள்ளி எழுச்சி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ராம நாம சங்கீர்த்தனம், சீதா ராம திருக்கல்யாணம் n காலை, 6:00 முதல் 11:00 மணி வரை. நாமசங்கீர்த்தனம், வேத கோஷம், தர்ம தீபம், ராமர் திருவீதி உலா, பரதநாட்டிய நிகழ்ச்சி n மாலை, 4:00 முதல் 6:30 மணி வரை.
* சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 முதல் மதியம், 2;00 மணி வரை. ஏற்பாடு: நஞ்சுண்டாபுரம், கோகுலம் கோசாலை மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்.
* காய்த்ரி சேத்னா கேந்திரா, ஆனைக்கட்டி ரோடு, டி.வி.எஸ்., நகர் n மாலை, 5:30 முதல் இரவு, 8:30 மணி வரை.ஏற்பாடு: பாரதிய பிராமண சம்மேளனம்.
* பவித்ரம் சீனியர் லிவ்விங், கிணத்துக்கடவு n காலை, 6:30 முதல் 11:00 மணி வரை.
* சத்குரு சேவாஸ்ரமம், வெங்கடசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம். ராம காதை நடன நிகழ்ச்சி n இரவு, 7:00 மணி.
தைப்பூச திருவிழா
* சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, புலி வாகனத்தில் திருவீதி உலா n காலை, 7:00 முதல், 9:00 மணி வரை. யாகசாலை பூஜை, அபிஷேகபூஜை, தீபாராதனை n காலை, 10:00 மணி மற்றும் மாலை 4:30 மணி.
* பழநி ஆண்டர் கோவில், சாலையூர், வாரணாபுரம், அன்னுார். வேள்வி வழிபாடு, மகா அபிஷேகம், திருக்குடநீராட்டு, அலங்காரபூஜை, அன்னதானம் n காலை, 9:00 முதல் மதியம், 12:45 மணி வரை.
கும்பாபிஷேக விழா
மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள்.
'ராமாயணம்' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்கி கேஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
கல்வி
பயிலரங்கு
ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:15 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.