தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : மார் 11, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.

தேர்த்திருவிழா

மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். மதுரை வீரன் பூஜை n இரவு, 8:00 மணி. முனி பூஜை n இரவு, 12:00 மணி.

கல்வி

கருத்தரங்கு

* ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குனியமுத்துார் n காலை, 10:00 மணி. தலைப்பு: சமூக அறிவியலில் புதுமையான ஆராய்ச்சி நடைமுறைகள்.

* இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: 'ஹைபிரிட் எலக்ரிக்' வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாடு.

* ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n மாலை, 4:00 மணி. தலைப்பு: நிதி திட்டமிடல்.

விளையாட்டு விழா

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us