ADDED : மார் 12, 2024 01:48 AM
ஆன்மிகம்
மாரியம்மன் திருவிழா
விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர். அக்னி கம்பம் n இரவு, 9:00 மணி.
தேர் திருவிழா
மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். அம்மன் பல்லக்குடன் ஆபரண திருவிளக்கு ஊர்வலம் n மாலை, 6:00 மணி. சக்தி கரகம் அழைத்தல் n இரவு, 10:00 மணி.
குண்டம் திருவிழா
* கிழக்கு அங்காளம்மன் கோவில், சூலுார். ஊர் அபிஷேக பூஜை n மதியம், 12:30 மணி.
* பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ராகவேந்திரா அவதார நாள்
ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார் n காலை, 8:00 மணி முதல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.
கல்வி
கருத்தரங்கு
* ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குனியமுத்துார் n காலை, 10:00 மணி. தலைப்பு: சமூக அறிவியலில் புதுமையான ஆராய்ச்சி நடைமுறைகள்.
* ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி. தலைப்பு:நிதி நிறுவனங்களின் நிதி செயல்திறன்.
'கார்ப்பரேட்' கலந்துரையாடல்
ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
கலை விழா
கதிர் பொறியியல் கல்லுாரி, நீலாம்பூர், அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.
பொது
'வாட்டர் பவுல்' திட்டம் துவக்கம்
கலெக்டர் அலுவலகம் n காலை, 10:00 மணி. திட்டம்: பறவைகள், தெருநாய்களின் தாகம் தீர்க்க தண்ணீர் வைக்கும் திட்டம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
