தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்வு

தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்வு

தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் உயர்வு


ADDED : பிப் 11, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி மார்கெட்டில் தக்காளி (பெட்டி) - 300, தேங்காய் (ஒன்று) - 35, கத்தரிக்காய் - 13, முருங்கைக்காய் - 100, வெண்டைக்காய் - 30, முழங்கி - 13, வெள்ளரிக்காய் - 20, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 12, பாகற்காய் - 45, புடலை - 35, சுரைக்காய் - 10, பீர்க்கங்காய் - 45, பீட்ரூட் - 15, அவரைக்காய் - 35, பச்சை மிளகாய் - 30 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்ற வாரத்தை விட தற்போது தக்காளி (பெட்டி) - 100 ரூபாய், கத்தரிக்காய் - 3 மற்றும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் போன்றவைகள் 5, புடலை - 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வெண்டைக்காய், பூசணிக்காய், பீட்ரூட் போன்றவை 5 மற்றும் முள்ளங்கி - 7 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கத்தை விட இந்த வாரம் தக்காளி வரத்து ஆயிரம் கிலோ அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சில காய்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us