ADDED : நவ 28, 2026 02:12 AM
அ நிறம் | அளவு
கோவை: ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ காமாட்சியம்பாள் கோயிலில் ஸ்வர்ணபிரஷனம் முகாம், பூசம் நட்சத்திரமான நாளை நடக்கிறது.
இதில் 6 மாதம் முதல் 16 வயதுள்ளவர்கள் வரை பங்கேற்கலாம். ஸ்வர்ணபிரஷனத்தை குழந்தைகள் உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு திறன் மேம்படும்.
