தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : செப் 19, 2024 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை பசூர் துணை மின் நிலையம்


பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.

தகவல்: பரஞ்ஜோதி, செயற்பொறியாளர், அவிநாசி.

சூலுார் துணை மின் நிலையம்


சூலுார், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதுார், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் ராவத்துார்.

தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

இன்றைய மின் தடை


மாதம்பட்டி, தொண்டாமுத்துார் மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று மின் வினியோகம் இருக்காது, என, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர், தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us