மயிலம்பட்டி துணை மின் நிலையம்
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒருபகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஒருபகுதி.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
அண்ணா பல்கலை துணை மின் நிலையம்
கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம்.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.
கானுார்புதுார் துணை மின் நிலையம்
கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒருபகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒருபகுதி.
தகவல்: பரஞ்ஜோதி, செயற்பொறியாளர், அவிநாசி.
குனியமுத்துார் துணை மின் நிலையம்
குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.