ADDED : அக் 01, 2024 11:30 PM
அ நிறம் | அளவு
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை செங்கத்துறை துணை மின்நிலையம்
செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந் தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
