காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை
கோவில்பாளையம் துணை மின் நிலையம்
சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ-இண்டியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்
எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, ஒண்டிப்புதுார் - திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர்.
இருகூர் துணை மின்நிலையம்
இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டுவின்ஸ் ஒரு பகுதி மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.