காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மதுக்கரை துணை மின் நிலையம்
க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்., நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
காளப்பட்டி துணை மின் நிலையம்
காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் மற்றும் குமுதம் நகர்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
மத்தம்பாளையம் துணை மின் நிலையம்
பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம்
மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.
குப்பேபாளையம் துணை மின் நிலையம்
ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன் புதுார் மற்றும் மூணுகட்டியூர்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
இன்றைய மின் தடை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் நல்லாம்பாளையம் பீடர்:
ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.
சாய்பாபா காலனி பீடர்:
இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.
இடையர்பாளையம் பீடர்:
பி அண்டு டி காலனி, இ.பி.,காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.,நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சன் தோட்டம்.
சேரன் நகர் பீடர்:
சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகர் பீடர்:
சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.
சங்கனுார் பீடர்:
புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.
தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், மாநகர்.