ADDED : டிச 03, 2024 06:20 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஆனைமலை துணைமின் நிலையம்
ஆனைமலை, வேட்டைக்கான்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்திஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர் மற்றும் தாத்துார்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
