தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : டிச 25, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரைபதுவம்பள்ளி துணை மின்நிலையம்


பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம் மற்றும் சொக்கம்பாளையம்.

தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்


தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை - கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு, புலியகுளம் ரோடு (சுங்கம் - விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.

தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர், மாநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us