நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை இரும்பறை துணை மின் நிலையம்
இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார் மற்றும் மூக்கனுார்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.