/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜன 21, 2025 07:00 AM
மயிலம்பட்டி துணை மின் நிலையம்
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா ஒருபகுதி மற்றும் கோல்டுவின்ஸ் ஒருபகுதி.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
குனியமுத்துார் துணை மின் நிலையம்
குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்
மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டு குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
கீரணத்தம், சகாரா, அலையன்ஸ்மால் துணை மின் நிலையம்
கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
அண்ணா பல்கலை துணை மின் நிலையம்
கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம்.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

