/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : பிப் 05, 2025 12:57 AM
செங்கத்துறை துணை மின் நிலையம்
செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்
எஸ்.ஐ.எச்.எஸ்.,காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் ஒரு பகுதி, ஒண்டிப்புதுார் - திருச்சி ரோடு, வி.கே.என்.நகர், டெக்ஸ்டூல் பகுதி மற்றும் மூகாம்பிகை அம்மன் நகர்.
கள்ளிமடை துணை மின் நிலையம்
காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோனாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெஸிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ேஹாப் காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒரு பகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்ன வேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.