/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை :காலை 9 முதல் மாலை 4 மணி வரை
/
நாளைய மின் தடை :காலை 9 முதல் மாலை 4 மணி வரை
ADDED : நவ 28, 2025 02:58 AM
டாடாபாத் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒருபகுதி, ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.
தகவல்: ஆசைத்தம்பி: இன்றைய மின் தடை பதுவம்பள்ளி துணை மின் நிலையம் பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம் மற்றும் சொக்கம்பாளையம்.
தகவல்: சத்யா: சின்னத்தடாகம் துணை மின் நிலையம் சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.
தகவல்: சண்முகசுந்தரம்:

