/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜன 06, 2024 10:55 PM
பசூர் துணை மின் நிலையம்
பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.
தகவல்: பரஞ்ஜோதி, செயற்பொறியாளர், அவிநாசி.
துடியலுார் துணை மின் நிலையம்
கு.வடமதுரை, துடியலுார், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ.காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை, தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம், வேணுகோபால் மருத்துவமனை சுற்றுப்பகுதி மற்றும் கே.என்.ஜி.புதுார்.
தகவல்: கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் (இயக்கம்), துடியலுார்.
முத்துக்கவுண்டன்புதுார் துணை மின் நிலையம்
நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதுார் ரோடு, பைபாஸ் ரோடு ஒருபகுதி மற்றும் குரும்பபாளையம்ஒருபகுதி.
காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்
காடுவெட்டிபாளையம், சந்திராபுரம், நல்லகவுண்டன்பாளையம், செலம்பராயம்பாளையம், மோளகாளிபாளையம், வலையமுத்துார் ஒருபகுதி, கணபதிபாளையம், மோப்பிரிபாளையம், வாகராயம்பாளையம், பாப்பம்பட்டி, சாலையூர் மற்றும் அன்னுார் ஒருபகுதி.
தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.