ADDED : ஜூலை 09, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
சோமனுார் துணை மின் நிலையம் சோமனுார், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி ,
கருமத்தம்பட்டி துணை மின் நிலையம் ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல், காளிபாளையம் துணை மின் நிலையம், காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.
தகவல்: ஹரி பாஸ்கர், செயற்பொறியாளர், சோமனுார்.
