/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை; இன்றைய மின் தடை
/
நாளைய மின் தடை; இன்றைய மின் தடை
ADDED : ஆக 17, 2025 09:50 PM
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
அய்யர்பாடி துணை மின் நிலையம் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ேஷக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ைஹபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை டவுன், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிஞ்சி.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
மலையடிபாளையம் துணை மின் நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி,வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பசேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிக்கவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம்.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
கோமங்கலம்புதூர் துணை மின் நிலையம் கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம் பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.
தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.