/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜன 19, 2025 12:39 AM
காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்
காடுவெட்டிபாளையம், என்.ஜி.பாளையம், மோளகாளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி மற்றும் வளையபாளையம் ஒரு பகுதி.
தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.
பட்டணம் துணை மின் நிலையம்
பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.
தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
நல்லாம்பாளையம் பீடர்:
கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்
ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.
சாய்பாபா காலனி பீடர்:
இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.
இடையர்பாளையம் பீடர்:
பி அண்டு டி காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சன் தோட்டம்.
சேரன் நகர் பீடர்:
சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகர் பீடர்:
சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.
சங்கனுார் பீடர்:
புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.
தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், மாநகர்.