/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஜன 23, 2025 11:58 PM
ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்
தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை - கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு, புலியகுளம் ரோடு (சுங்கம் - விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.
-சிவதாஸ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.
பீளமேடு துணை மின் நிலையம்
பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ேஷாபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர்.
- பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், மாநகர்.
சூலுார் துணை மின் நிலையம்
சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.
இன்றைய மின் தடை காளப்பட்டி துணை மின் நிலையம்
காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் மற்றும் குமுதம் நகர்.
-பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

