/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : அக் 27, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.க.சாவடி துணை மின் நிலையம் முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.
குனியமுத்துார் துணை மின் நிலையம் குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.
இன்றைய மின் தடை போத்தனுார் துணை மின் நிலையம் நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.
தகவல்: சென்ராம்: