நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரவணம்பட்டி துணை மின் நிலையம்
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்ன வேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்த புரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
மதுக்கரை துணை மின் நிலையம்
க.க.சாவடி, பாலத்துறை, பை - பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.,நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவை புதுார் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.