தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஜன 23, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரைஇந்திரா நகர் துணை மின் நிலையம்


உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.,புதுார்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

அங்கலகுறிச்சி துணை மின்நிலையம்


கோட்டூர், அங்கலகுறிச்சி, மலையாண்டிபட்டினம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்துார், ஆழியார், மஞ்சநாயக்கனுார், கம்மாலபட்டி.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us