தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : மே 15, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை குனியமுத்துார் துணைமின் நிலையம்


குனியமுத்துார், புட்டுவிக்கி,இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.

தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்


சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர், இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.

தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர்,சீரநாயக்கன்பாளையம்.

ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்


தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை - கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு, புலியகுளம் ரோடு (சுங்கம் - விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி.

தகவல்: ஞானசேகரன், செயற் பொறியாளர்(பொறுப்பு),ரேஸ்கோர்ஸ்.

பீளமேடு துணை மின் நிலையம்


பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ேஷாபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமுநகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.

தகவல்: பசுபதீஸ்வரன், செயற் பொறியாளர், மாநகர்.

டாடாபாத் துணை மின் நிலையம்


மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒருபகுதி, ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.

தகவல்: ரவிச்சந்திரன், செயற் பொறியாளர், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us