நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பநாயக்கன்பாளையம் துணைமின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை.
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதுார், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகர் ஒரு பகுதி மற்றும் பிற.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், ரேஸ்கோர்ஸ்.