பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதுார், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் மற்றும் காந்தி மாநகர் ஒருபகுதி.
தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், மாநகர்.
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்
செல்லப்பம்பாளையம், தட்டாம்புதுார், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாம்டம்பாளையம், வாகராயம்பாளையம் ஒருபகுதி.
தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனுார்.
நாளைய மின் தடை
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை சூலுார் துணை மின் நிலையம்
சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.
தகவல்: ரணதிவே, செயற்பொறியாளர் (பொறுப்பு), ஒண்டிப்புதுார். டாடாபாத் துணை மின் நிலையம்
மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒருபகுதி, ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.
தகவல்: ரவிச்சந்திரன், செயற்பொறியாளர், கோவை.
உக்கடம் துணை மின்நிலையம்
வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பை - பாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை மற்றும் லாரிப்பேட்டை.