நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஅங்கலக்குறிச்சி துணை மின் நிலையம்
கோட்டுர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறைசித்துார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார் மற்றும் கம்பாலபட்டி.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.
மலையடிபாளையம் துணை மின்நிலையம்
மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளைம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாளையூர், டி.வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதுார், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பஞ்சேரி, சின்ன வதம்பஞ்சேரி, எஸ்.ஆர்.சி., காலனி, நல்லிகவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.