காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை குனியமுத்துார் துணை மின் நிலையம் குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.
தகவல்: சென்ராம், செயற்பொறியாளர்(பொறுப்பு), குனியமுத்துார்.
அண்ணா பல்கலை துணை மின் நிலையம் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மனம்பாளையம்.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.
இன்றைய மின் தடை சின்னத்தடாகம் துணை மின் நிலையம் சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.