தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை

 நாளைய மின்தடை

 நாளைய மின்தடை


ADDED : டிச 25, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரைமலையடிபாளையம் துணை மின்நிலையம் அருகம்பாளையம், மலையடிபாளையம், செஞ்சேரி, குறிஞ்சி நகர், குமாரபாளையம், பூரண்டாம்பாளையம். தாளக்கரை மின் பாதையில் வாரப்பட்டி, சுல்தான்பேட்டை.

மாலை 3:00 முதல் 6:00 மணி வரைமில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் குள்ளிசெட்டிபாளையம் ஒரு பகுதி, வடக்கிபாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனூர், கோவிந்தனூர், மாப்பிள்ளைgfகவுண்டன்புதூர், நாகூர், நடுப்புணி, குமாரபாளையம், வடக்குகாடு, சேர்வைக்காரன்பாளையம்.

சாலைப்புதூர் துணை மின்நிலையம் எஸ்.பி.வடுகபாளையம், எஸ்.அய்யம்பாளையம், சின்னகம்மாளபட்டி, பெரியகம்மாளப்பட்டி, வரப்பாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us