ADDED : ஜன 01, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைபாலப்பம்பட்டி துணை மின் நிலையம் உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி., புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
