காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைபொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்புறம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், புளியம்பட்டி, டி.கோட்டாம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, கொங்கநாட்டன்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, நல்லுார்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
மடத்துக்குளம் துணை மின் நிலையம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமிபுதுார், அ.க.புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லுார், நல்லண்ணகவுண்டன்புதுார், குளத்துப்பாளையம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

