தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை

 நாளைய மின்தடை

 நாளைய மின்தடை


ADDED : ஜன 26, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைகுருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

கோமங்கலம்புதூர் துணை மின் நிலையம் கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிக்குட்டை, சீலக்காம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர், கோலார்பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லாம்பள்ளி, கஞ்சம்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.

ஆலமரத்தூர் துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறம், சோமவாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருல்கல்பட்டிபுதூர், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனூர், ஆவாமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு.

தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us