தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை தரவரிசை பட்டியல்

நாளை தரவரிசை பட்டியல்

நாளை தரவரிசை பட்டியல்


ADDED : ஜூலை 23, 2025 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், எட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லுாரிகளில், டிப்ளமோ படித்து முடித்து பணிபுரிந்த அல்லது பணி புரியும் அலுவலர்களுக் கான பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 16ல் துவங்கியது. நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us