/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணியர்
/
ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணியர்
ADDED : ஜன 27, 2026 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் என அனைத்துக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், பலரும் குடும்பத்துடன், பொழுதை கழிக்க சுற்றுலாத்தலங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
ஆழியாறு அணைப்பகுதியில் நேற்று சுற்றுலாப்பயணியர் அதிகளவு திரண்டனர். பலரும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் அணைப்பகுதியில் நின்று புகைப்படம் எடுத்தனர். கவியருவியில், இயற்கையாக கொட்டும் அருவியில், சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

