ADDED : பிப் 29, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : அரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் போராடும் விவசாயிகள் மீது, போலீசார் தங்குதல் நடத்தியதை கண்டித்து, கோவையில் அவைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜாமணி, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

